Surprise Me!

பாலா படத்தின் பெயர் வெளிவந்தது.. கடுப்பில் படக்குழுவினர்.! | Cinemapettai | Suirya |Bala

2022-06-29 0 Dailymotion

பாலா, சூர்யா இணையும் படத்தின் டைட்டில் தற்போது வெளிவந்து இணையத்தை கலக்கி வருகிறது. பல வருடங்கள் கழித்து தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் பாலாவுடன் இணைந்து உள்ளார் சூர்யா. பாலாவிற்கு தற்போது மார்க்கெட் இல்லை என்பது ஒருபுறமிருந்தாலும் சூர்யாவால் அந்த நிலையிலிருந்து மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Buy Now on CodeCanyon